பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும் பாங்கு முடிந்த பிறகு துணியை எடுத்து விடுவதுமாக இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது சரியா?
அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் தலையை மறைத்து இருக்க வேண்டுமென நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். (முஸ்லிம் 5235)
ஆனால் பாங்கு சொல்லும் போது தலையில் துணியைப் போட வேண்டுமென கட்டளையிடவில்லை. சில ஊர்களில் ஆண்களும் கூட பாங்கு சொல்லும் போது தலையில் துணியைப் போட்டு, பாங்கு முடிந்தவுடன் துணியை எடுத்து விடுகிறார்கள். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
5235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ReplyDeleteஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 48. பிரார்த்தனைகள்...
நீங்கள் கொடுத்த முஸ்லீம் 5235 இல் பெண்கள் ஆண்கள் முண்ணால் மட்டும் நான்.தலையில் துணி போடவேன்டும் என்று இந்த நம்பரில் குறிப்பிடவில்லை இது பொய்யான ஹதிஸ்....